Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

111.தொழிலும் காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது ?

வினையெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
பெயரெச்சம்
முற்றெச்சம்

112.தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை தொகுப்பித்தவர்

ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
சந்திரசேகர கவிராசப் பண்டிதர்
திரிகூடராசப்பாக் கவிராயர்
அண்ணாமலையார்

113.பொதுமை வேட்டல் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை

431
428
430
429

114.இனிமை தமிழ் மொழி எமது -எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது " எனப் பாடியவர் ?

பாரதிதாசன்
கம்பதாசன்
கண்ணதாசன்
கவிமணி

115.தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள் ?

110
120
130
140

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs