Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 1 to 5

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

1.தேயிலை, காப்பி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும் பயிராகும்

உணவு
இழை
தோட்டப்
மற்றப் பயிர்

2.தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்

ஆரவல்லி
சாத்புரா
விந்தியா
மைக்காலா

3.சூரியனில் அதிகஅளவு காணப்படும் வாயு

மீத்தேன்
ஹைட்ரஜன்
ஆர்கான்
ஆக்ஸிஜன்

4.கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல்

தாண்டியலங்காரம்
நன்னூல்
தொல்காப்பியம்
யாப்பெருங்கலம்

5.இபின் பதூதா .........நாட்டைச் சேரிந்தவர் .

மொராக்கோ
சூடான்
போர்ச்சுகல்
ஸ்பெயின்

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs