Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
96.குமர குருபரரின் காலம் |
பதினாறாம் நூற்றாண்டு |
பதினேழாம் நூற்றாண்டு |
பதினெட்டாம் நூற்றாண்டு |
பத்தொன்பதாம் நூற்றாண்டு |
97.மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர் |
நா.பிச்சமூர்த்தி |
வல்லிக்கண்ணன் |
கு.இராசகோபாலன் |
பாரதியார் |
98.சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க, |
ஆகாயம்-இலக்கணப்போலி |
மூன்றில்-இலக்கணமுடையது |
கோவில்-குழுஉக்குறி |
அருமந்தபிள்ளை-மரூஉ |
99.கீழ்க்கண்ட கூற்றில் எவை தவறானவை ? 1) பகுதி என்பது தத்தம் பாகப்பாதங்களே 2) பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும் 3) பகாபாதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும் 4) இடை,உரி இரண்டும் பகுபதம் ஆகும் |
2,3 மட்டும் தவறானவை |
2,4 மட்டும் தவறானவை |
1,4 மட்டும் தவறானவை |
1,3 மட்டும் தவறானவை |
100.கீழ்க்கண்டவற்றுள் அஃறிணையைச் சாரதாவை ? |
களிறு |
பசுக்கள் |
நரகர் |
தாவரங்கள் |
More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET