Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 141 to 145

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

141.கீழ்வரும் கல்வி விளைவுறு பயன்களில் செயல்பாடு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது ?

சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் கற்ப்போரின் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
வெகுமதி அளிப்பதன் மூலம் விரும்பும் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
தீர்வுக்கான சிக்கலை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முன் அவர்களின் திறமையை ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும்
பாடப் பகுதியானது சிறுசிறுப் பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும்

142.ஓரு குழுந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கத்தி கதவைத் திறப்பது எனபது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காடு ?

பிரச்சனையைத் தீர்த்தல்
உட்காட்சி கற்றல்
தூண்டல் -தூலங்கல்
இயக்கத்-தொடர்கற்றல்

143.விளைவு விதிக்கு மாற்றொரு பெயர்

பயிற்சி விதி
ஆயத்த விதி
உடன் இணைத்தல் விதி
பரிசு மற்றும் தண்டனை விதி

144.#Q பள்ளி கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை ? #Q பள்ளி கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை ?

டெலார்ஸ் அறிக்கை
கோத்தாரி அறிக்கை
இராதா கிருஷ்ணன் அறிக்கை
புதிய கல்வி கொள்கை அறிக்கை

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn