Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 121 to 125

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

121.குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப் படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது ?

பொதுமைக் கருத்துப்படம்
தொடர் விளக்கப்படம்
பொருத்து விளக்கப்படம்
மனவரைபடம்

122."இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்படுள்ளத்து " என ஐ.நா .சபை பிரகடனம் செய்த ஆண்டு ?

1958 November 20
1959 November 20
1958 December 20
1959 December 20

123.ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஓன்று ?

மூளைதாக்கு
மூளை உருவாக்கும்
மூளை சலவை
மூளை செலவு

124.C.C.E என்பதன் விரிவாக்கம் என்ன ?

தொடர் மற்றும் முழுமையான கல்வி
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
அறிவுசார்ந்த மற்றும் சிக்கலான மதிப்பீடு
அறிவுசார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான கல்வி

125.'மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டு பிடித்தான் ' கீழ்க்கண்ட கருத்துக்களில் இக்கூற்றுடன் மிகவும் தொடர்புடையது எது ?

செயல்படு ஆக்க நிலைறுத்தல்
எதிர்மறைப் பயிற்சி மாற்றம்
கற்கக் கற்றல்
அறிதலை அறிந்துணர்த்தல்

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown