Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 11 to 15

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

11.நேர்கோட்டுத் திசை வேகத்திற்கும் கோணதிசை வேகத்திற்கும் உள்ள தொடர்பு

v=rѲ
v=rω
r=vω
ω=vѲ

12.ஓசோனின் அணுநிறை 18,மூலக்கூறு நிறை 48 எனில் அதன் அணுகட்டு எண்

3
1
1/3
ஏதும் இல்லை

13.20 வெப்பநிலையில் நீரில் CuSO₄ ன் கரைத்திறன்

36 கிராம்
20.7 கிராம்
20.90 கிராம்
70.2 கிராம்

14.₉₂𝑈²³⁸ என்ற ஐசோடோப்பில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை

330
92
238
1462

15.தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ள நிறை விகிதம்

11.19 % மற்றும் 31.81%
11.19% மற்றும் 88.81%
88.81% மற்றும் 11.19%
33.81% மற்றும் 11.19%

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters