Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
106.பொருத்துக . A)நான்காம் வேற்றுமை-1.ஆக்கல், அழித்தல், ஒத்தல், உடைமை B)இரண்டாம் வேற்றுமை-2.நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது C)ஐந்தாம் வேற்றுமை-3.கொடை,பகை,நட்பு , முறை D)மூன்றாம் வேற்றுமை-4.கருவி,கருத்தா , உடனிகழ்ச்சி |
4 3 2 1 |
2 1 3 4 |
3 1 2 4 |
1 3 4 2 |
107.ஆசிரியப்பாவின் சிற்றெல்லை : |
2 அடி |
3 அடி |
4 அடி |
அடி வரையறை இல்லை |
108.பின்வருவனவற்றுள் எவை சரியானவை ? I)திணை வழுவமைதி -பசுங்கிளியார் சென்றார் II)பால் வழுவமைதி -ஏவல் இளையர் தாய் III)எம்பியை ஈங்குப் பெற்றேன் -இடவழுவமைதி IV)யாம் முன்பு விளையாடுவது இ ச் சோலை -காலவழுவமைதி |
I,II,IV |
I,II,III,IV |
III,I,II |
I |
109.பொருத்தமில்லாதவற்றை தேர்ந்தெடுக்க . |
தாழ்குழல் வந்தாள் -வி னைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை |
தகர ஞாழல் சென்றால்-உவமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை |
பொற்றொடி வந்தாள் -வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை |
கருங்குழல் இயம்பினாள் -பண்புத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை |
110.கூற்றை ஆய்க . 1)சால,தவ என்னும் உரிச் சொற்கள் பின்வரும் வல்லினம் மிகும் 2)விளித்தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது 3)ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் க்,ச் ,த் ,ப் மிகாது 4)அது ,எது எனும் சுட்டு ச் சொற்கள் அடுத்து வரும் வல்லினம் மிகும் |
2,3 சரி |
1,2 சரி |
1,3,4 சரி |
2,3,4 சரி |
More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET