Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

31.50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 எனக் கணக்கிடப்பட்டது.பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துகொள்ளப்பட்டது தெரிந்தது எனில் சரியான சராசரி .

44
44.1
44.4
44.5

32.85 மீ நீளமும்,45 மீ அகலமும் கொண்ட சுவற்றில் வண்ணம் திட்ட 1ச மீ க்கு ₨ 8.80 விதம் ஆகும் மொத்த செலவு

₨ 33,660
₨ 43,660
₨ 33,600
₨ 27,660

33.67067 உடன் எதனைக் கூட்ட முழு வர்க்கமாகும்

14
7
21
28

34.1,1,2,3,5,8,13,21.....என்ற தொடரின் அடுத்த உறுப்பு

29
26
31
34

35.1 9/16 ன் வர்க்கமுலம்

1 3/4
1 2/3
2 1/4
1 1/4

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis