Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

116.கொஞ்சும் கிளியின் குரலும் -கருங்குயிலின் இசையும் அடடா !" என்று பாடியவர்

நாமக்கல் கவிஞர்
தணிகை உலகநாதன்
பாரதியார்
அழ.வள்ளியப்பா

117.படைப்போரின் பார்வையில் ,கற்றலுக்குத் தொடர்பில்லாதது ?

தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்
தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்
சொந்த அறிவை உருவாக்கும்போது புதிய கருத்துக்களுக்கே முக்கியத்துவம் தருதல்
தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

118.தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள்

ஆப்பிள்
இன்சாட் -1
ஆரியப்பட்டா
சந்திரியான்

119.கற்றலுக்கு உதவும் உளம் சார்ந்த காரணி ?

வகுப்பறைச் சூழல்
திறமை
குடும்பம்
உடல் நலம்

120.மாணவர்கள் எளிதாக பல பொதுமை கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல் ?

மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த கருத்தை எடுத்துரைத்தல்
சிக்கலான பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி எளிய பொதுமை கருத்தை எடுத்துரைத்தல்
குழப்பத்தை விளைவிக்கும் ஓத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்
புலன் தொடர்பற்ற பொருமைக் கருத்திலிருந்து துவங்கி புலன் தொடர்புடைய குறிப்பிட்ட பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon