Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 126 to 130

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

126.விடை '8' என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார் .இது ?

அறிவை உருவாக்கவதற்காகக் கற்பித்தலாகும்
கணக்கில் ஆழ்ந்த அறிவை சோதிப்பதாகும்
அறிவைப் பயன்படுத்த கற்பித்தலாகும்
தேர்வுக்காகக் கற்பித்தலாகும்

127.அன்பு பொறாமை மற்றும் பரிவு போன்றவை ..............வகையான மனவெழுச்சிகளாகும் ?

முதன்மைக் குறிகோள்களை நோக்கிய மனவெழுச்சி
புலன் உணர்வுகளால் தூண்டப்பட்ட மனவெழுச்சி
மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி
சுய மதிப்பிற்கான மனவெழுச்சி

128.பெற்றோர்களால் கடைபிடிக்க வேண்டிய மூன்று 'A'க்கள் ?

Accept,Affectionate,Appreciate
Accept,Adjust,Appreciate
Accept,Adjust,Analyse
Accept,AAssist,Appreciate

129.Adolescene என்பதன் பொருள் ?

முதிர்ச்சியடைய
சிந்திக்க
உருவாக்க
வளர்ச்சியடைய

130.குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது ?

0-2 வயதில்
6-12 வயதில்
2-6 வயதில்
12-19 வயதில்

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain