Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 36 to 40

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

36.கீழே உள்ளவற்றுள் எது முதன்மை உற்பத்திக் காரணிகள்

உழைப்பு மற்றும் மூலதனம்
மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு
நிலமும் உழைப்பும்
நிலமும், மூலதனமும்

37.பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு

பிறப்பி விகிதம்
இறப்பு விகிதம்
வளர்ச்சி விகிதம்
மக்கள் அடர்த்தி

38.மீனின் உணவான பிளாங்டன் பெருமளவில் கிடைக்கிறது

கடற்கரைப்பகுதி
கண்டத்திட்டு
கண்டச்சரிவு
ஆழ்கடல்

39.கணினி தொழிலகங்கள் என்பது

பெரிய அளவில் உற்பத்தி திறன் கொண்ட தொழிலகங்கள்
மிதமான அளவு உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்
சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்
மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்கள்

40.பாராளுமன்றத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

21 அக்டோபர் 2005
21 அக்டோபர் 2004
11 அக்டோபர் 2005
12 அக்டோபர் 2005

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis