Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 76 to 80

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

76.⁵⁄₁₆,³⁄₈,¹⁄₄,¹⁄₂ இவற்றில் சிறியது எது?

¹⁄₂
¹⁄₄
³⁄₈
⁵⁄₁₆

77.32×4+√𝑥/36=4 எனில் X-ன் மதிப்பு

16
196
256
296

78.வடிவியலின் தந்தை யார்?

காஸ்
யூக்ளிட்
பால் எர்டாஸ்
ராமானுஜம்

79.பின்வருவனவற்றுள் எது தங்க விகிதம் என அழைக்கப்படுகிறது?

1:2.6
1:1.6
1:3.6
1:4.6

80.வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 Cm இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கம்

35 Cm
45 cm
55 Cm
65 cm

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs