Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 81 to 85

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

81.40 மீ x 36 மீ அளவுகடையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பளவு என்ன?

1226 𝑚²
1246 𝑚²
1266 𝑚²
1286 𝑚²

82.கீழ்க்கண்ட வினைகளில் காற்றில்லாச் சூழலில் வறுத்தல் வினைக்கான சரியான சான்று.

2cu+4hcl+o₂->2CuCl₂+2H₂O
3Fe+2o₂−>Fe₃o₄
MgCO₃->MgO+CO₂
2ZnS+3O₂->2ZnO +2SO₂

83.கீழ்கண்ட இடைநிலை உலோக அயனிகளில், ஓர் வரிசையில் உள்ள அயனிகளின் கடைசி வட்டப் பாதையில் எலக்ட்ரான் அமைப்பு 3d5 இக்குறிப்பிட்ட ஆகும் (அணு எண் Mn = 25. Fe = 26, Co = 27)

𝑀𝑛3+,𝐹𝑒2+,𝐶𝑜3+
𝑀𝑛2+,𝐹𝑒3+,𝐶𝑜4+
𝑀𝑛+,𝐹𝑒2+,𝐶𝑜2+
𝑀𝑛3+,𝐹𝑒4+,𝐶𝑜+

84.அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு

மீத்தேன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + ஹைட்ரஜன்
மீத்தேன் + காற்று -> கார்பன் + ஹைட்ரஜன்
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி

85.ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனியின் செறிவு 0.01x10−9M. எனில் கரைசலின் pH மதிப்பு

3
9
11
4

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison