
Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 61 to 65
Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :
61.60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது. அதே துாரத்தை 40 கி.மீ. வேகத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் கடக்கும்? |
6¹∕₂ hrs |
7¹∕₂ hrs |
8¹∕₂ hrs |
9¹∕₂ hrs |
62.250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதமுள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகின்றனர் எனில் கூடைப்பந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன? |
32% |
42% |
12% |
22% |
63.ஒரு குறிப்பிட்ட அசலானது 6 வருடங்களில் ரூ. 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ. 7.920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம் |
5% |
6% |
7% |
8% |
64.△△ABCல் ∠A ஆனது ∠Bஐ விட 24 அதிகம் மேலும் ∠Cன் வெளிக்கோணம்108° எனில்∠A = |
46° |
56° |
66° |
76° |
65.ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு |
105 செ.மீ²செ.மீ² |
115 செ.மீ²செ.மீ² |
125 செ.மீ²செ.மீ² |
135 செ.மீ²செ.மீ² |
More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
