Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 51 to 55

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

51.இந்திய மக்களின் உரிமை சாசனம் என அழைக்கப்படுவது

1773 ஒழுங்குமுறைசட்டம்
1813 பட்டய சட்டம்
1858 மகாராணியின் அறிக்கை
மின்டோ-மார்லி சட்டம்

52.கொழும்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த வீரர்

மங்கள் பாண்டே
இராணி வட்சுமிபாய்
பகதூர் உஷா
கான்வார்சிங்

53.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்

பாளையம் கோட்டை
இராமனாதபுரம்
மதுரை
கயத்தாறு

54.இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை

சால்பாய்
புரந்தர்
மைசூர்
மங்களூர்

55.குறைந்த செலவினை உடைய போக்குவரத்து முறை

சாலைப் போக்குவரத்து
இரயில் போக்குவரத்
நீர்ப் போக்குவரத்து
வான்வழிப் போச்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis