Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

106.Clன் அணு நிறை 35.5 கிராம்/மோல் எனில் ஒரு CI அணுவின் நிறை ஆகும்.

5.90 x 10⁻²³Kg
5.90 x 10²³Kg
5.90 x 10⁻²³g
5.90 x 10²³g

107.உயிரியத் தீர்வு முறையில் ஜிப்ரல்லா பியூசேரியம் சிதைக்கும் பொருள்

சயனைடு
காட்மியம்
பாதரசம்
குரோமியம்

108.பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன், தான் படித்தவற்றை நினைவில் வைக்க இயலாமல் போகிறான். இதற்கு காரணமான வைட்டமின் குறைபாடு.

வைட்டமின் 𝐵12
வைட்டமின் A
வைட்டமின் 𝐵5
வைட்டமின் E

109.பெரும்பாலான தாவரங்கள் சுயச் சார்புத் தன்மை கொண்டவை. அவற்றில் பச்சையம் உள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாமாகவே உணவைத் தயாரிக்கின்றன. பச்சையம் காணப்படாத ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம் எது என கண்டுபிடி.

மோனோடிராபா
பெட்டுனியா
கஸ்குட்டா
விஸ்கம்

110.அனைத்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் நீர் அளவைக் கொண்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் எதில் 73% நீர் உள்ளது என கண்டுபிடி.

வெள்ளரி
பால்
உருளைக்கிழங்கு
முட்டை

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain