Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 86 to 90

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

86.அம்மோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்து உள்ள கலவையை தனித்தனியே பிரித்தெடுக்க பயன்படும் சரியான முறை

படிகமாக்கல்
காய்ச்சி வடித்தல்
பின்ன காய்ச்சி வடித்தல்
பதங்கமாதல்

87.(√2)√3+⁵∕₂÷(√2)√3−¹∕₂- ன் மதிப்பு

2√2
√2
2
8

88.கீழ்க்கண்டவற்றில் எது பல்லுறுப்புக் கோவையல்ல?

0
-12𝑥³+𝑦𝑧²+√2𝑥
-2𝑥𝑦⁻²+3√x
3𝑥+7

89.f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை 3x + 2 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி

f(-2∕3)
f( 2∕3)
f(-3∕2)
f( 3∕2)

90.(10x+3)+(10y+5)=11(x+y)எனில்(x+y)=?

2
3
5
8

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs