Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

101.கீழ்க்கண்டவற்றுள் எது பெர்ரோ காந்த பொருள்?

பிஸ்மத்
நிக்கல்
அலுமினியம்
குவார்ட்ஸ்

102.காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு

வனவிலங்குகளின் இருப்பிடம் அழிதல்
வனச்சொத்துகள் அழிதல்
மண் அரிப்பு
பொருளாதார மதிப்புள்ள தாவரங்கள் அழிதல்

103.கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி.

லொமெண்டம்
கிரிமோகார்ப்
ரெக்மா
சிப்செல்லா

104.ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும்,பெரிய கணிகளையும், நீண்ட பெரிய வேர்களையும், பெரிய பூ, இலைகள், அதிகளவு சர்க்கரை கொண்ட விதைகள் போன்றவற்றையும் கொண்டிருந்தன. அவர் எத்தகைய விதைகளை பயிரிட்டு இருப்பார்?

ஆட்டோபாலி பிளாய்டி
அல்லோபாலி பிளாய்டி
யூபிளாய்டி
அன்யூபிளாய்டி

105.பாக்டிரியல் செல் - 1675 : --------------- 1928.

வைரஸ்
புரோட்டோசோவா
பூஞ்சைகள்
ஆல்கா

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison