Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

111.டிஜிட்டாலிஸ் எனும் தாவரத்திலிருந்து டைஜாக்ஸின் எனும் உயிரிமருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது?

மலேரியா
இருதய நோய்
இருமல்
மனஇறுக்கம்

112.பெர்னிசியஸ் மலேரியாவை தோற்றுவிக்கும் காரணி

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் ஒவேல்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்

113.அதிக கொட்டும் திறனுடைய தேனி வகை

ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் ட்புளோரியே
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் மெல்லிட்.பெரா

114.ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்சி என்பது எந்த விலங்கின் அறிவியல் பெயர்

ஓணான்
கீரிப்பிள்ளை
சிலந்தி
பழந்தின்னி வெளவால்

115.இரத்த புற்று நோய்க்கு காரணமான ஆன்கோஜின்

L - மைக்
எர்ப் B - 2
ஹாக்ஸ் II
ரெட்

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain