Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

96.கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?

வலிமை மிக்க அணுக்கரு விசை
வலிமை குறைந்த அணுக்கரு விசை
ஈர்ப்பியல் விசை
மின்காந்த விசை

97.கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.

ராஜ திராவகம்
HF
HCl
HBr

98.உயிருள்ள ஜீவராசிகள் சுவாசித்தல் வகை வினையாகும்.

வெப்ப உமிழ்
வெப்ப கொள்
ஒளிச்சிதைத்தல்
மின்வேதி

99.ஒலி எப்பொருளின் வழியே வேகமாக பரவும்?

திரவங்கள்
வாயுக்கள்
திடப்பொருட்கள்
அனைத்தும்

100.கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு A
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு amp
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு am
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு a

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown