Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

91.கீழ்க்கண்டவற்றில் எது மற்றவைகளிலிருந்து மாறுபட்டது?

π
22/7
e
√2

92.ஒரு இரயில் வண்டி நிறுத்தம் Aயில் இருந்து நிறுத்தம் Bக்கு நேர்கோட்டுப் பாதையில் 40 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. மீண்டும் நிறுத்தம் Aக்கு 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் திரும்புகிறது. அதன் சராசரி திசைவேகம்.

சுழி
50 கி.மீ/மணி
45 கி.மீ/மணி
55 கி.மீ/மணி

93.நிலை மின்துாண்டல் பயன்படுத்தப்படுவது

மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி
மின்மாற்றி
நேர்திசை மின்னோட்ட மின்னியற்றி
வான் - டி - கிராப் மின்னியற்றி

94.சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது

குறைந்த மின்தடை எண் உடையது
அதிக உருகுநிலை உடையது
எளிதில் ஆக்ஸிகரணத்திற்கு உள்ளாகும்
அனைத்தும்

95.பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 𝑚𝑠−2 ms−2)

20 m
10 m
400 m
2 m

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain