Paper 2 2013 Questions & Answers: part1



Paper 2 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 56 to 60

Following Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2024. These are useful study materials collected from previous year question papers. :

56.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் உற்பத்தியாகும் இடம்

திருவாரூர்
திருச்சிராப்பள்ளி
கோயமுத்தூர்
சென்னை

57.உள்ளுரில் நடைபெறும் வணிகம்

ஊரக வணிகம்
நேரிணை வணிகம்
பல்கிளை வணிகம்
தல வணிகம்

58.வட அமெரிக்காவின் கிழக்கு கரையோரம் பாயும் வெப்ப நீரோட்டம்

வட அட்லாண்டிக் நீரோட்டம்
கானரீஸ் நீரோட்டம்
கல்ஃப் நீரோட்டம்
பூமத்தியரேகை நீரோட்டம்

59.பெரிய நெருப்பு பந்து என அழைக்கப்படுவது எது ?

பூமி
சூரியன்
புளுட்டோ
சந்திரன்

60.ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?

1 மணி
2 மணி
3 மணி
4 மணி

More Paper 2 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins