Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 21 to 25

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

21.முதலாம் கிருஷ்ணன் கைலாச நாதர் கோயிலை கட்டிய இடம்

அஜந்தா
பம்பாய்
குஜராத்
எல்லோரா

22.முதன்முதலில் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை வந்தடைந்தவர்

வாஸ்கோடகாகா
மாலுமி ஹென்றி
கொலம்பஸ்
பார்த்தலோமியோடயஸ்

23.கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்து அறிஞர்கள்

அஷ்டதிக்கஐங்கள்
நவரத்தினங்கள்
பரமார்த்தார்கள்
ஆழ்வார்கள்

24.ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழ்கின்ற வணிகம்

உள்நாட்டு வணிகம்
ஊரக வணிகம்
பன்னாட்டு வணிகம்
தல வணிகம்

25.வெபரின் தொழிலாக அமைவிட கோட்பாடு எந்த அமைப்பை அடிப்படியாகக் கொண்டு விளக்கப்படுள்ளது

வட்டம்
சதுரம்
முக்கோணம்
செவ்வகம்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins