Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 51 to 55

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

51.சமுதாயம் விலை கீழ்கண்டவற்றுள் எதனை சமன்படுத்துகிறது ?

தேவை மற்றும் அளிப்பு
தேவை மற்றும் வருமானம்
அளிப்பு மற்றும் உற்பத்தி
தேவை மற்றும் பயன்பாடு

52.இவற்றிற்கிடையே நேரடி உறவு காணப்படுகிறது ?

விலை மற்றும் தேவை
விலை மற்றும் அளிப்பு
விலை மற்றும் வருமானம்
விலை மற்றும் வரி

53.பொது மக்களிடம் உள்ள புழக்கப் பணம் என்பது

M₁
M₂
M₃
M₄

54.மைய அரசின் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகள்

இராணுவக் வாரியங்கள்
நகர எல்லைப்பகுதி
குறிப்பிட்ட எல்லைப் பகுதி குழுக்கள்
நகரியம்

55.தேசிய மக்கள் தொகைக் கொள்கையை இந்திய அரசாங்கம் அறிவித்த ஆண்டு

பிப்ரவரி,2000
ஜனவரி,2001
ஆகஸ்டு,1999
அக்டோபர்,2002

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown