Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

96.0.01 N HC/ன் pH மதிப்பு

0.01
10
1.0
2.0

97.ஒரு ஆம்பியர் மின்னோட்டம் ஒரு வினாடி நேரத்தில் செலுத்தப்படும் போது ஏற்படும் மின்னோட்டத்தின் அளவு

வோல்ட்
ஆற்றல்
கூலும்
மோ

98.ஒரு வெப்பமாறாச் செயல்முறையில்

அமைப்பிற்கும் சுற்றுப்புறத்த்திற்குமிடையே வெப்பபரிமாற்றம் நிகழும்
அபத்தம் மாறாதிருக்கும்
வெப்பம் கடத்தப்படுவதில்லை
கன அளவு மாறாதிருக்கும்

99.C-C பிணைப்பை சீராக பிளத்தலால் உருவாவது எது ?

தனி உறுப்புகள்
கார்பன் நேர் அயணி
கார்பன் எதிரயணி
ஹைட்ரோகார்பன்

100.பின்வருவனவற்றுள் ஒளி சுழற்றும் தன்மை பெற்றது எது ?

சக்சினிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
புரோப்பியோனிக் அமிலம்
குளோரோ அசிட்டிக் அமிலம்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison