Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 56 to 60

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

56.இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்

ரிப்பன் பிரபு
காந்தியடிகள்
இந்திராகாந்தி
ராஜூவ்காந்தி

57.ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம்

6 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
4 ஆண்டுகள்

58.இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு

26 ஜனவரி,1950
15 ஆகஸ்ட்,1947
26 ஜனவரி ,1947
15 ஆகஸ்ட் ,1945

59.குடியரசு தினம் அனுசரிகப்படும் நாள்

26 டிசம்பர்
26 பிப்ரவரி
26 நவம்பர்
26 ஜனவரி

60.'இந்தியா 2020 புதிய நுற்றாண்டிற்கான ஒரு பார்வை (1998)' என்ற புத்தகதை எழுதியவர்

இந்திராகாந்தி
L.K .அத்வானி
மன்மோகன் சிங்
அப்துல் காலம்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon