Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
101.தாவரத்தண்டின் நுனிப்பகுதியை நீக்கும்பொழுது அத்தாவரம் கிளைத்து வளருகின்றன.அதற்கான காரணம் |
வேரின் நுனிப்பகுதி மற்றும் பக்கவேரின் நுனியில் உள்ள ஜிப்ரலின்கள் நீக்கப்படுதல் |
நுனி மொட்டில் உள்ள ஆக்ஸின்கள் நீக்கப்படுவதால் |
தண்டின் நுனியில் உள்ள சைட்டோகைனின் நீக்கப்படுவதால் |
பக்க மொட்டுகளில் உள்ள ஆக்ஸின்கள் நீக்கப்படுவதால் |
102.காயம்பட்ட திசுக்களிலிருந்து வெறியேறும் வேதி எச்சரிக்கை பொருள் |
தைமுலின் |
ஆம்பிசிலின் |
புரோஸ்டாகிளான்டின் |
நார்எபிநெப்ரின் |
103.BOD எனும் நிகழ்வுடன் தொடர்பு அற்றது |
நிலத்தில் உள்ள விலங்குகள் இறப்பு |
ஆல்காகளின் அடர்ந்த அமைப்பு |
நீர் நிலைகள் தழைச்சத்து அதிகரித்தல் |
நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் குறைதல் |
104.தாவரத்தின் எந்த பகுதியின் மூலம் மிகச்சிறந்த முறையில் ஹெட்டிராசிஸ் தலைமுறை தலைமுறையாக நிலை நிறுத்தப்படுகிறது ? |
மலர்கள்,பழங்கள்,வேர்கள் |
வேர்கள்,இலைகள்,தண்டு |
தண்டு,பழங்கள்,வேர்கள் |
வேர்கள்,தண்டு,மலர்கள் |
105.சரியான உணவு சங்கிலியை குறிப்பிடுக : |
புல்→பூச்சிகள்↔தவளை↔பாம்பு |
பூச்சிகள்→தவளை→பாம்பு→பருந்து |
புல்→பாம்பு→எலி |
தாவரங்கள்→எலி→ஆந்தை |
More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET