
Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 86 to 90
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
86.ஒரு பொருளனது தேய்ப்பதன் மூலம் மின்னூட்டப்படுகிறது. அதன் எடை |
சிறிதளவு அதிகரிக்கவோ அல்லது சிறிதளவு குறையவோ செய்யும் |
சிறிதளவு அதிகரிக்கும் |
சிறிதளவு குறையும் |
மாறாது |
87.நீர் பாயும் உலோகக் குழாய் குளிர்காலத்தில் சில சமயம் வெடிப்பதன் காரணம் |
நீரை விட,உலோகம் சுருங்குவதால் |
நீர் உறையும் போது விரிவடைவதால் |
வெளிப்புற உலோகப் பகுதி,உட்புறப் பகுதியை விட அதிகமாக விரிவுவடைதல் |
உட்புற உலோகப் பகுதி,வெளிப்புறப் பகுதியை விட அதிகமாக சுருங்குவதால் |
88.படுகதிர் ஒரு கண்ணாடியின் மீது 52° கோணத்தில் விழுகிறது .எதிரொளிப்புக் கதிருக்கும், செங்குத்துக்கும் இடைப்பட்ட கோணம் |
90° |
52° |
38° |
76° |
89.ஒரு ஒலி மூலத்தின் அதிர்வெண் 10 KHz .நீரிலும், வாயுவிலும் அது உருவாக்கும் ஒலி அலையின் அதிர்வெண் |
10 kHz |
< 10 kHz |
> 10 kHz |
திசைவேகத்தைச் சார்ந்து மாறும் |
90.காந்தப் பொருட்கள் , காந்தப் பண்பை எப்பொழுது இழக்கும் ? |
தண்ணீரில் மூழ்க வைக்கும் போது |
எண்ணெயில் மூழ்க வைக்கும் போது |
இரும்புப் பொருளின் அருகில் கொண்டு செல்லும் போது |
அதிகமாக வெப்பப்படுத்தும் போது |
More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
