Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 76 to 80

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

76.(13³)+(7³)/(13)²+(7)²-x=20 எனில் x ன் மதிப்பு

6
20
91
31

77.ஒரு தொகையை கூட்டு வட்டியில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் இரு மடங்காகிறது . அது எத்தனை ஆண்டுகளில் ,அதே வட்டி வீதத்தில் எட்டு மடங்காகும் ?

5
10
15
20

78.ரூ 312 ஐ 100 மாணவ, மணாவிகளிடையே ஒரு மாணவனுக்கு ரூ.3.60ம் ஒரு மாணவிற்கு ரூ.2.40ம் கிடைக்கும்படி பங்கிடப்படுகிறது .எனில் மாணவிகளின் எண்ணிக்கை

35
40
60
65

79.ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் 20% அதிகரிக்கப்பட்டதால் ,அதன் பரப்பு எத்தனை விழுக்காடு அதிகரிக்கும் ?

40%
42%
44%
46%

80.ஒருவர் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்திலும்,மற்றொரு தொகையை ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதத்திலும் முதலீடு செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,அவருக்கு வட்டி மூலமாக ரூ.354 வருமானம் கிடைக்கிறது .முதல் முத லிட்டில் 1/4 மடங்கு , இரண்டாவது முதலீட்டில் 1/5 மடங்கிற்கு சமம், எனில் அவர் முதலீடு செய்த மொத்த தொகை

ரூ.2,700
ரூ.2,800
ரூ.2,900
ரூ.3,000

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon