Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 66 to 70

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

66.மூன்று எண்களின் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளன .அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில் ,அந்த மூன்று எண்களின் கூடுதல்

30
50
60
90

67.2/3 பங்கு சாமான்கள் 5% இலாபத்திலும் , மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன.மொத்த இலாபம் ரூ.400 எனில், மொத்த சாமான்களின் மதிப்பு

ரூ .10,000
ரூ .12,000
ரூ .15,000
ரூ .20,000

68.(264) + (264) இன் ஒன்றாவது இலக்க எண்

0
2
4
6

69.x ஒரு மிகை எண்ணாகவும், ஒன்றிற்கு வேறுபட்டும் இருப்பின் x +1/x ன் மதிப்பு

1
2
>2
<2

70.4⁶¹+ 4 ⁶² + 4⁶³ + 4⁶⁴ ஐ வகுக்கக்கூடிய எண்

9
10
11
12

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs