
Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
106.தன் மதிப்பீட்டிற்கான சிறந்த கருவி மற்றும் முறை |
நேர்காணல் |
உற்றுநோக்கல் |
திறனறிதல் |
சரிபார்ப்பு பட்டியல் |
107.XI ம் வகுப்பு மாணவன் ,தாவரத்தின் நரம்பமைவு,இலையமைவு.மற்றும் மஞ்சுரியின் வகைகளின் அழகினையும்,வேறுபாட்டினையும் கண்டறிந்ததின் விளைவு ,அவனுடைய மனதில் தோன்றியது |
நீதி போதனை |
ரசனை |
நற்பண்பு |
ஆக்குதிறன் |
108.ஒரு மரத்தின் வயதை அதன் ஆண்டு வளையங்களின் எண்ணிகையை வைத்து கண்டறிவது |
ஜெரன்டாலஜி |
ஃபைட்டோஜெரன்டாலஜி |
டென்ட்ரோகுரோனாலாஜி |
பேத்தாலஜி |
109.குளிர்பான பாட்டிலின் ஒட்டுச்சீட்டில் ' ஐசோடோனிக்' என குறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் |
குளிர்பானத்தின் திரவ அடர்த்தியும், நமது உடலில் உள்ள செல்களின் திரவத்தின் ஓப்படர்த்தியும் சமநிலையில் உள்ளது |
குளிர்பான திரவம் நமது செல்களில் உட்புகும் |
குளிர்பான திரவம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் |
குளிர்பான திரவம் நமது உடலிலுள்ள செல்களில் திரவத்தினை உறிஞ்சும் |
110.எது செல்கோட்பாட்டின் அம்சம் அல்ல ? |
அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை |
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து புதிய செல்கள் தோன்றுகின்றன |
அனைத்து செல்களும் அடிப்படையில் அமைப்பிலும்,அளவிலும் ஒத்தவை |
செல்பகுப்பின் பொழுது ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கு மரபுப் பண்புகள் கடத்தப்படுகின்றன |
More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
