Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

91.CH₃-CH₂-CH₂-C(CH₃)₂-OH என்ற மூலக்கூறின் IUPAC பெயர்

1,1 டைமெத்தில் -1-பியூட்டனால்
டைமெத்தில் பியூட்டைல் ஆல்கஹால்
2-மெத்தில் -2-பென்டனால்
2-ஹைட்ராக்ஸி-2-மெத்தில் பென்டேன்

92.ஃபேஜானின் விதிப்படி பின்வருவன்ற்றில் எது அதிக முனைவுறுத்தும் திறனைப் பெற்றிருக்கும் ?

சிறிய நேர் அயனி மற்றும் சிறிய எதிர் அயனி
சிறிய நேர் அயனி மற்றும் பெரிய எதிர் அயனி
பெரிய நேர் அயனி மற்றும் பெரிய எதிர் அயனி
பெரிய நேர் அயனி மற்றும் சிறிய எதிர் அயனி

93.விமனங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படும் உலோக கலவை எது ?

சால்டர்
பித்தளை
டியூரா அலுமின்
வெண்கலம்

94.இவைகளில் மிகக்குறைந்த முதலாம் அயனியாக்கும் ஆற்றலை பெற்றுள்ள தனிமம் எது ?

Mg
O
F
Na

95.ஒரு கிலோகிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை

மோலாரிட்டி
நார்மாலிட்டி
மோல் பின்னம்
மோலாலிட்டி

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn