Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 16 to 20

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

16.தாமரை எதை உருவாகப்படுத்துகிறது?

மணத்தை
அழகை
ஒற்றுமை
நிறத்தை

17.கேரளத்தில் புகழ் பெற்ற சமூக சீர்திருத்தவாதி

ஸ்ரீ நாராயண குரு
விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
இராமலிங்க அடிகள்

18.இந்திய தேசியக் கொடியை உருவாக்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்

காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
தில்லையாடி வள்ளியம்மை
முத்துலெட்சுமி ரெட்டி

19.பழைய கற்கால மக்கள் இந்தியாவில் வாழந்த இடங்களில் ஒன்று

சிவலேரி
ஆத்திரம்பாக்கம்
ஹம்பி
வைசாலி

20.'ஐப்தி' முறையை அறிமுகப்படுத்தியவர்

அக்பர்
ஷெர்ஷா
ஒளரங்கசீப்
வசீர்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn