Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 46 to 50

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

46.தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு

1981
1986
1985
1984

47.பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்

கிரௌத்தர்
இர்விங்ஃபிஷர்
வாக்கர்
சாப்பிரோ

48.எந்த ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இந்தியாவில் நிலையான விலையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது ?

1993-94
1980-81
1970-71
1960-61

49.மெதுவான வேலையும்,கையூட்டும் கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது ?

உற்பத்தியின் திறமைக் குறைவு
வருமானம் மற்றும் செல்வத்தின் ஏற்றத்தாழ்வு
தொழில் நுட்பமின்மை
வளங்களைத் திறமையாக பயன்படுத்துதல்

50.சமுதாயம் மாற்றம் காணும் முகவர்

நுகர்வோர்
தொழில் முனைவோர்
உழைப்பாளர்
வினியோகஸ்தர்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters