Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 41 to 45

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

41.ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் 45°, 80° எனில் மூன்றாவது கோணம்

45°
55°
60°
70°

42.ஒரு வகுத்தலில் வகுத்தி 16,ஈவு =5, மீதி =8 எனில் வகுபடும் எண்

80
85
128
88

43.3875/25=

145
155
65
175

44.3 இலக்க மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்களின் வித்தியாசம்

799
999
899
900

45.இரு எண்களின் மி .சி .ம.78 அவற்றின் மி.பொ.வ.13 அவற்றுள் ஒரு எண் 26 எனில் மற்றொரு எண்

39
78
26
13

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown