Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

91."உலவு" என்பதன் பொருள் யாது ?

விவசாயம்
சுற்றுதல்
உழைத்தல்
உளவு பார்த்தால்

92."தண்டாக வேந்தர் " என அழைக்கப்படுபவர் யார் ?

திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
அப்பூதியடிகள்
மாணிக்கவாசகர்

93."ஞால்" என்பதன் பொருள் யாது ?

உலகம்
பூமி
தொங்குதல்
ஞானம்

94.திருநாவுக்கரசரின் நெறி யாது ?

தொண்டு நெறி
பக்தி நெறி
ஞான நெறி
அற நெறி

95.மனித நாகரிகத்தின் தொட்டில்

ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
சிந்துசமவெளி
லெமூரியா

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins