Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

116.பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை

7
9
10
5

117.வடமொழியில் பாரதம் பாடியவர் ?

வால்மீகி
வியாசர்
காளிதாசர்
தர்மபாலர்

118.சத்துணவு மையங்களில் சத்துணவு வழங்கப்படும் குழந்தைகளின் வயது வரம்பு ?

2-4
3-5
5-11
எதுவுமில்லை

119.முதலமைச்சர் சத்துணவுத்திட்டம் தொடக்கப்பட்ட ஆண்டு ?

1980
1982
1947
எதுவுமில்லை

120.தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் முதன் முதலில் துவங்கப்பட்ட ஆண்டு

1980
1978
1947
எதுவுமில்லை

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis