Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

101."தமிழுக்கு கதி "எனப் போற்றப்படும் இருநூல்கள் ?

கம்பராமாயணம் ,பெரியபுராணம்
திருவாசகம் ,பெரியபுராணம்
கம்பராமாயணம்,திருக்குறள்
கம்பராமாயணம்,சிலப்பதிகாரம்

102.புறநானூற்றில் யாருடைய பாடல்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது ?

கபிலர்
ஒளவையார்
உருத்திரக்கண்ணனார்
இளம்பெருவழுதி

103.நற்றிணைப் பாடல்களைப் பாடியவர்களின் எண்ணிக்கை ?

200
275
175
100

104."செறு" என்ற சொல்லின் பொருள் யாது ?

சேறு
காடு
சோறு
வயல்

105."அங்கணர்" என்பதன் பொருள் என்ன ?

சிவன்
பெருமாள்
மாரியம்மன்
முருகன்

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters