Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

111.தண்டமிழ் ஆசான் -எனப்புகழ்ப்படுபவர் ?

இளங்கோவடிகள்
உமறுப்புலவர்
சீத்தலை சாத்தனார்
நாதகுத்தனர்

112.பெருமாள் திருமொழி எத்தனைப் பாடல்களைக் கொண்டது ?

110
120
105
115

113.பெருமாள் திருமொழியை எழுதியவர்

ஆழ்வார்க்கடியார்
குலசேகராழ்வார்
நம்மாழ்வார்
சேக்கிழார்

114.திருத்தொண்டர் தொகையை எழுதியவர்

சுந்தரர்
அப்பர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்

115.தம்பிரான் தோழர் -என்றழைக்கப்பட்டவர் ?

சுந்தரர்
அப்பர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn