Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 36 to 40

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

36.இரு மிகை நிரப்பிக் கோணங்கள் 7:2 என்ற விகிதத்தில் அமைந்தால் அக்கோணங்கள்

70°,20°
140°,40°
80°: 100°
90°: 90°

37.2x,3x,4x என்பவை ஒரு முக்கோணத்தின் கோணங்கள் எனில் x=

30°
40°
20°
10°

38.பின்வருவனவற்றுள் முக்கோணத்தின் பக்கங்களாக அமைவது எது ?

3மீ, 6மீ, 9மீ
10மீ, 6மீ, 3மீ
15மீ, 10மீ, 8மீ
12மீ, 20மீ, 8மீ

39.ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் 25 மீ ,செங்கோணத்தை தாங்கும் ஒரு பக்கம் 7 மீ எனில் மற்றொரு பக்கத்தின் நீளம்

24மீ
20மீ
18மீ
32மீ

40.ஒரு செங்கோண முக்கோணத்தின் ஒரு கோணம் 33° எனில் மற்றொரு கோணம்

47°
50°
67°
57°

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison