Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

96.எந்த ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ?

1988
1987
1990
1986

97.அப்பூதியடிகள் பிறந்த ஊர்

திங்களூர்
வாதவூர்
தஞ்சாவூர்
திருவாரூர்

98.மூவேந்தர்களின் காப்பியம்

மணிமேகலை
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்

99.முக்கனி என்பது ......

தொகை சொல்
வழூபச் சொல்
மரூஉச் சொல்
முற்றும்மை

100.குகப்படலத்தின் மற்றொரு பெயர் ?

கங்கைப் படலம்
அயோத்திப் படலம்
காசிப் படலம்
உத்திரப்படலம்

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis