Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

31.5400 வினாடிகள் =...........மணி

2
3

32.3 மணி 40 நிமிடங்கள் =..................நிமிடங்கள்

340
200
220
300

33.9 மீ 165 மி.மீ நீளமுள்ள ஒரு கயிற்றிலிருந்து 5 மீ 250 மி.மீ நீளமுடைய கயிறு வெட்டி எடுக்கப்பட்டால் மீதமுள்ள கயிற்றின் நீளம் .

3 மீ 95 மி.மீ
4 மீ 900 மி.மீ
6 மீ 915 மி.மீ
4 மீ 915 மி.மீ

34.ஒரு மகிழ்வுந்து 1 மணி நேரத்தில் 68 கீ.மீ 250 மீ தூரத்தைக் கடக்கிறது எனில் அது 10 மணி நேரத்தில் கடந்த தூரம் .

700 கி.மீ
685 கி.மீ
682.5 கி.மீ
685.2 கி.மீ

35.ஒரு போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகையை ராமுவும் சோமுவும் 8:9 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ள முடிவு செய்கின்றனர் .அவர்களுக்குக் கிடைத்த பரிசுத் தொகை ரூ 8,500 எனில் ராமுவுக்கு கிடைத்த தொகை .

ரூ.5000
ரூ.4500
ரூ.4000
ரூ.4250

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis