Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 51 to 55

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

51.3(x+2)=15 என்ற சமன்பாட்டின் தீர்வு

x=3
x=2
x=-3
x=-2

52.A யின் வயது B யின் வயதை விட 3 குறைவு. A யின் வயது 18 எனில் B யின் வயது.

21
20
30
19

53.ஓர் எண்னை 4 ஆல் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்

14
15
16
20

54.ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் 3 மீ ,4 மீ ,5 மீ எனில் அதன் பரப்பளவு .

12 ச.மீ
6 ச.மீ
10 ச.மீ
7.5 ச.மீ

55.ஒரு செவ்வக்கத்தின் பரப்பளவு 600 ச.மீ .அதன் நீளம் 30 மீ எனில் அச்செவ்வகத்தின் சுற்றளவு

100 மீ
50 மீ
200 மீ
60 மீ

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis