Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

106.நற்றிணைப் பாடல்களை தொகுப்பித்தவர் ?

பூரிக்கோ
நல்லாத்தனார்
நாதகுத்தனார்
மாறன் வழுதி

107.சுந்தரர் தேவாரம்

முதலாம் திருமுறை
7ம் திருமுறை
12ம் திருமுறை
5ம் திருமுறை

108.Pilgrims Progress என்ற நூலின் ஆசிரியர் ?

ஜான் பனியன்
சீகன் பால்கு
ஜி.யு.போப்
ஜோசப் பெஸ்கி

109.Pilgrims Progress என்ற நூலின் தழுவல் ?

இரட்சணிய யாத்திரிகம்
இயேசு காவியம்
தேம்பவாணி
வேதியர் ஓழுக்கம்

110.மணிமேகலை :

புத்த காப்பியம்
சமண காப்பியம்
சைவ காப்பியம்
வைணவ காப்பியம்

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis