Paper 1 Model In Tamil Questions & Answers: part1



Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS :: part1 : 46 to 50

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

46.பின்வரும் எண்களில் எது 8 ஆல் வகுபடும் ?

7800
4904
3908
9415

47.பின்வரும் எண்களில் எது 11 ஆல் வகுபடும் ?

7475
4785
4941
7708

48.(10x-3)மீ நீளமுள்ள கம்பியிலிருந்து (3x+5)மீ கம்பி வெட்டி எடுக்கப்பட்டால் மீதமுள்ள கம்பியின் நீளம்

7x-5
7x-8
7x+8
8x-7

49.ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் 3x+2மற்றும் 5x+4 எனில் அதன் சுற்றளவு

16x-12
16x+2
16x+12
12x+16

50.3x-14=x-8 என்ற சமன்பாட்டின் தீர்வு

x=3
x=4
x=6
x=-4

More Paper 1 Model In Tamil QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs