Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

116.படக்காட்சி கற்றல் கற்பித்தல் கருவிக்கு எடுத்துக்காட்டு

நிஜப்பொருள்
சுவரொட்டி
தலைமேல் படவிழ்த்தி
துத்தூசி பலகை

117.கலைத்திட்டம் என்பது ஒரு கலைஞனின் கையில் உள்ள ஒரு கருவிப் போன்றது,அதை வைத்து அவன் நினைத்ததை நினைத்தபடி வடிவமைக்க முடியும் '.இந்த வரையறையை வகுத்தவர்

கேரின் மற்றும்
அலெக்சாண்டர் மற்றும் செயலர்
K.G .சைடன்
கன்னிங்ஹாம்

118.உடலிலிருந்து பெறப்படும் இரத்தத்தின் இதய அறைகளுக்குச் செல்லும் சரியான பாதையை கண்டறி I.இடது ஆரிக்கள் II.வலது ஆரிக்கள் III.வலது வெண்ட்ரிக்கிகள் IV.இடது வெண்ட்ரிக்கிகள்

I,II,III,IV
I,III,II,IV
II,IV,III,I
II,III,I,IV

119.கண்மூடித் தனமாக எதிர் உயிரியை எடுத்துக் கொள்ளும் பழக்கமுள்ள ஒரு மனிதனுக்கு ,எந்த வைட்டமின் குறைபாட்டினால் பாதிப்பு ஏற்படும் ?

வைட்டமின் E மற்றும் D
வைட்டமின் K
கார்போஹைட்ரேட்டுகள்
கொழுப்பு

120.புற நரம்புத் தொகுப்பில் , பெரும்பாலான நரம்புகள் இந்த வகையைச் சார்ந்தது

இயக்கு
உணர்
கலப்பு
உட்செல்லும்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki