Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 6 to 10

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

6.அலிவர்திகான் சுதந்திரப் பேரரசாக உருவாக்கியது

கர்நாடகம்
வங்காளம்
ஹைதராபாத்
பாண்டிச்சேரி

7.சிறந்த தெலுங்கு கவிஞராக விளங்கியவர்

காளிதாசர்
ராமபத்ரர்
பாஸ்கரர்
அளூரிக்குப்பனா

8.எல்லோராவைக் கைப்பற்றியவர் (கி.பி.742ல் )

துருவன்
பதாமி
தந்திதுர்கா
இரண்டாம் கீர்த்திவர்மன்

9.வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆன ஆண்டு

கி.பி .1761
கி.பி.1790
கி.பி.1795
கி.பி.1767

10.ஸ்ரீ ரங்க ரங்கநாத சுவாமிக்கு வைரசிம்மாசனம் வழங்கியவர்

அச்சுதப்ப நாயக்கர்
விஜயகுமார நாயக்கர்
திம்மப்பா நாயக்கர்
சேவப்ப நாயக்கர்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins