Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

111.மியாசிஸ் செல் பிரிதலின் மைட்டாசிஸ் நிலையில்,ஓவ்வொரு சேய் செல்லிலிருந்து உருவாக்கும் செல்களின் எண்ணிக்கை

2
4
3
6

112.Dr.ஆனந்த் மோகன் சக்ரபபர்த்தியின் கண்டுபிடிப்பு இதனோடு தொடர்புடையது

உயிர்ம பெருக்கமடைதல்
உயிர்ம மறுசீராக்கம்
உயிர்ம கட்டுப்பாடு
உயிர்ம ஒலி

113.6 அடி உயரமுள்ள ஒரு மனிதனின் உடற்பருமக் குறியீடு 21.6 எனில்,அவரின் எடையை கிலோகிராமில் கண்டுபிடி

70
90
60
100

114.கோவேறு கழுதை கீழ்கண்டவற்றுள் எதற்கு எடுத்துக்காட்டாகும் ?

எந்திரத் தனமான தனிமைப்படுத்துதல்
இனச்செல் தனிமைப்படுத்துதல்
குழியில் தனிமைப்படுத்துதல்
கருமுட்டை உருவாக்கத்திற்கு பின் தனிமைப்படுத்துதல்

115.கணையத்தின்,நாளமில்லா பகுதியின் ,குறைவான எண்ணிக்கையில் உள்ள செல்களிலிருந்து சுரக்கப்படும் வேதி தூதுவரின் பெயர்

இன்சுலின்
குளுக்கோஸ்
குளுக்கான்
கிளைக்கோஜன்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown