Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 1 to 5

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

1.சரியான விடையைத் தேர்வு செய்க :

சந்திராதித்தம் -முத்துக்குடை சகலாபாசனம் -மணிக்குடை நித்தவிநோதம் -பொற்குடை
சந்திராதித்தம் -மணிக்குடை சகலாபாசனம் -முத்துக்குடை நித்தவிநோதம் -பொற்குடை
சந்திராதித்தம் -பொற்குடை சகலாபாசனம் -மணிக்குடை நித்தவிநோதம் -முத்துக்குடை
சந்திராதித்தம் -முத்துக்குடை சகலாபாசனம் -பொற்குடை நித்தவிநோதம் -மணிக்குடை

2.சரியானவற்றைத் தேர்வு செய்க

கான் - கரடி உழுவை - சிங்கம் மடங்கல் - புலி எண்கு - காடு
கான் - காடு உழுவை - புலி மடங்கல் - சிங்கம் எண்கு - கரடி
கான் - காடு உழுவை - சிங்கம் மடங்கல் - கரடி எண்கு - புலி
கான் - காடு உழுவை - புலி மடங்கல் - கரடி எண்கு - சிங்கம்

3.ஆறு என்பதன் தமிழெண்

சா
சி
கூ

4.அசோகர் அறிவுரை பொறிக்கப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகளில் எழுதப்பட்ட மொழி

கரோஸ்தி
பிராகிருதம்
கிரேக்கம்
சமஸ்கிருதம்

5.கி .மு .6 ஆம் நூற்றாண்டிக்குப் பின் செல்வாக்கு பெற்ற மதம்

சமண மதம்
புத்த மதம்
வேத வைதிக வருணாசிரம மதம்
சீக்கிய மதம்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon