Paper 2 2012 Questions & Answers: part1



Paper 2 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 81 to 85

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

81.பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடு :

வெள்ளி
பருத்தி
உப்புக் கரைசல்
மனித உடல்

82.திரவத்தினுள் ஒரு புள்ளியில் அழுத்தம் பின்வருவனற்றுள் எதனைச் சார்ந்திராது ?

அப்புள்ளியிலிருந்து திரவத்தின் ஆழம்
திரவத்தின் தன்மை
ஆப்புள்ளியல் புவியீர்ப்பு முடுக்கம்
கலனின் வடிவம்

83.பின்வரும் பொருள்களில் எதன் இயக்க ஆற்றல் அதிகம் ?

4 m நிறையும், v வேகமும் கொண்ட பொருள்
3 m நிறையும், 2 v வேகமும் கொண்ட பொருள்
2 m நிறையும், 3 v வேகமும் கொண்ட பொருள்
m நிறையும், 3 v வேகமும் கொண்ட பொருள்

84.மாறாத திசைவேகத்தில்,இதயம் ஒரு அலகு நேரத்தில், க்ஸ் கி.கி.இரத்தத்தை வெளியேற்றுகிறது எனில், தேவைப்படும் விசை

xv
xdv/dt
vdx/dt
சுழி

85.ஒளி ஆண்டு என்பது எதன் அலகு

முடுக்கம்
தொலைவு
வேகம்
காலம்

More Paper 2 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters